தெலுங்கு சினிமா நடன இயக்குநர் சேகர் மாஸ்டரின் இளைய சகோதரர் காலமானார். இதனை சேகர்
மாஸ்டர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். அவரது மைத்துனி இறந்த சில மாதங்களுக்குள் மீண்டும் ஒரு துயரம் சம்பவம் அவர் குடும்பத்தில் நடந்துள்ளது. "உன்னை மிஸ் செய்வேன் சுதா. நான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும், உன்னை நினைவுகூர்கிறேன். இதை ஜீரணிக்க முடியவில்லை என சமூக வலைதளங்களில் சேகர்
மாஸ்டர் பதிவிட்டுள்ளார்.