ராஜ்யசபா சீட்டுக்காக டார்ச் லைட் அடமானம் - ஹெச்.ராஜா விமர்சனம்

71பார்த்தது
ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக டார்ச் லைட்டை அடமானம் வைத்தவர்தான் கமல்ஹாசன் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கமல்ஹாசனை தூக்கி எரிய வேண்டும். வெட்கங்கெட்ட நபர். இலவசம், ஊழலை எதிர்த்து டார்ச் லைட்டால் டிவியை உடைத்தவர். மக்களவை தேர்தலில் ஒரு சீட் கூட வாங்காதவர், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா என்றே தெரியவில்லை. ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக டார்ச் லைட்டை அடமானம் வைத்திருக்கிறார் என்று விமர்சித்தார். 

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி