இந்திய கிரிக்கெட் அணிக்காக இந்த 2024-ல் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியல். ஒருநாள் போட்டிகள் : ரோஹித் சர்மா (157 ரன்கள்) , டெஸ்ட் போட்டிகள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் - (1478 ரன்கள்) , டி20 போட்டிகள் - சஞ்சு சாம்சன் (436 ரன்கள்). ஒட்டுமொத்தமான அணிகளை எடுத்துக்கொண்டால் ஒருநாள் போட்டியில் மெண்டீஸ் (742 ரன்கள்), டெஸ்டில் ஜோ ரூட் (1556 ரன்கள்), டி20 போட்டியில் முகமது வசீம் (909 ரன்கள்) எடுத்துள்ளனர்.