இந்தியாவில் செயல்படும் முதல் 8 மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. ரிலையன்ஸ் இந்தியா: 234.13 பில்லியன்
2. டிசிஎஸ்: 162.86 பில்லியன்
3. ஹெச்டிஎப்சி: 148.45 பில்லியன்
4. ஐசிஐசிஐ: 98.98 பில்லியன்
5. இன்ஃபோசிஸ்: 94.12 பில்லியன்
6. பார்தி ஏர்டெல்: 101.75 பில்லியன்
7. ஹிந்துஸ்தான் யூனிலீவர்: 72.56 பில்லியன்
8. ஐடிசி: 70.83 பில்லியன்