சரவதேச அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட தீவுகளை இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ளலாம்.
1. ஜாவா: 153 மில்லியன்
2. ஹொன்சு: 103 மில்லியன்
3. கிரேட் பிரிட்டன்: 67 மில்லியன்
4. லூசன்: 64 மில்லியன்
5. சுமத்ரா: 59 மில்லியன்
6. மடகாஸ்கர்: 30 மில்லியன்
7. மிண்டானாவ்: 27 மில்லியன்
8. தைவான்: 24 மில்லியன்
9. செல்செட்: 24 மில்லியன்
10. போர்னியோ: 24 மில்லியன்
இந்தோனேசியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட தீவு மற்றும் பூமியில் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான ஜாவா பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.