உலகின் முதல் 10 பெரிய பொருளாதார நாடுகள்

27பார்த்தது
உலகின் முதல் 10 பெரிய பொருளாதார நாடுகள்
1. சீனா - 37.07 டிரில்லியன் டாலர்
2. அமெரிக்கா - 29.17 டிரில்லியன் டாலர்
3. இந்தியா -16.02 டிரில்லியன் டாலர்
4. ரஷ்ய கூட்டமைப்பு - 6.91 டிரில்லியன் டாலர்
5. ஜப்பான் - 6.57 டிரில்லியன் டாலர்
6. ஜெர்மனி - 6.02 டிரில்லியன் டாலர்
7. பிரேசில் - 4.7 டிரில்லியன் டாலர்
8. இந்தோனேசியா - 4.66 டிரில்லியன் டாலர்
9. பிரான்ஸ் - 4.36 டிரில்லியன் டாலர்
10. இங்கிலாந்து - 4.28 டிரில்லியன் டாலர்

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக மேற்குறிப்பிட்ட நாடுகள் உள்ளன.

தொடர்புடைய செய்தி