இந்திய மக்கள் பலரின் இறப்பிற்கு காரணமாக இருக்கும் பத்து நோய்கள் தெரியுமா? கரோனரி தமனி இதய நோய்கள், சுவாசக் குழாய் தொற்று, காச நோய், நீரிழிவு நோய், சிறுநீரக நோய்கள், வயிற்றுப்போக்கு, பக்கவாதம், கல்லீரல் செயலிழப்பு, சிரோஸிஸ் ஆகியவை அதிகப்படியான இந்திய மக்கள் இறப்பிற்கு காரணமான நோய்களாகும். இந்தியாவை ஆட்டிப்படைக்கும் மற்றொரு பிரச்சனைகளில் தற்கொலையும் ஒன்று. இளைஞர்களிடையே இந்த பிரச்சனை அதிகமாகி வருகிறது.