பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்

77பார்த்தது
பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்
TNEA Counselling 2025க்கு விண்ணப்பிக்க நாளை (ஜூன் 6) இறுதி நாள் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு ஆன்லைனில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் ஆகும். 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். 

ஆன்லைன் பதிவு செய்ய: https://www.tneaonline.org/

தொடர்புடைய செய்தி