மருந்துப்பொருளாக விற்பனை செய்யப்பட்ட தக்காளி சாஸ்

65பார்த்தது
மருந்துப்பொருளாக விற்பனை செய்யப்பட்ட தக்காளி சாஸ்
நாம் இன்றளவில் சாப்பிடும் டொமேட்டோ கெட்சப் எனப்படும் தக்காளி சாஸ் ஒரு காலத்தில் மருந்து பொருளாக விற்பனை செய்யப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், 1830களில் அமெரிக்க மருத்துவர் ஜான் குக் பென்னெட் வயிற்றுப்போக்கு, அஜீரணம், வாதநோய், மஞ்சள் காமாலைக்கு தக்காளி சாஸை மருந்தாக கொடுத்துள்ளார். தக்காளியில் மாத்திரைகளையும் கண்டறிந்து விற்பனை செய்துள்ளார். மருந்து நிறுவனங்களும் வணிக ரீதியாக இதனை கையில் எடுத்தது. இதனால் வரவேற்பு குறைந்து கெட்சப் பிற்காலத்தில் சாதாரண உணவுப்பொருளில் ஒன்றாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி