மேஷம்: இன்று உங்கள் தைரியம் குறைந்து காணப்படும் என்றாலும் நம்பிக்கையுடனும் ஜாலியாகவும் இருங்கள். அலைச்சல்கள் அதிகரிக்கும். வாய்ப்புள் தேடிவர ஏற்பட வாய்ப்புள்ளது. தெய்வ ஆசிர்வாதத்திற்கு அர்ச்சனை செய்வது நல்லது. அதே சமயம் குடும்ப சுபகாரியங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்: நீங்கள் இன்று காரியங்களைஉறுதியுடனும் கவனமான முறையிலும் ஆற்ற வேண்டும். இன்று முக்கியமான
முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் ஆறுதல் பெறலாம். தொழிலில் லாபம் குறையும். கவனமாக இருப்பது நல்லது.
மிதுனம்: இன்று நீங்கள் உயரத்தை அடைவதற்கு மிகவும் அனுகூலமான நாள். உங்கள் திறமைகளை மிகவும் உறுதியுடன் வெளிப்படுத்த வாய்ப்பு நிறைந்த அற்புதமான நாள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல
வேலை கிடைக்கும்.
கடகம்: இன்றைய நாள் உங்கள் வாழ்வின் முக்கியமான
முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும் நாள். தேவையில்லாத விஷயங்களைப் பற்றிய கவலைகள் வேண்டாம். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணைவார்கள்.
சிம்மம்: இன்று நடைமுறைக்கு ஏற்ற மற்றும் கருத்துள்ள செயல்களில் ஈடுபடுங்கள். முன்கூட்டிய திட்டமிடல் வெற்றிக்கு வழிவகுக்கும்.
பதவி உயர்வு பெற விரும்புபவர்கள் தொழில் ரீதியாக பல போட்டிகளை சந்திக்க நேரிடும்.
கன்னி: இன்று முன்னேற்றம் காணப்படாது. இன்று எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். எதையும் இலேசாக எடுத்துக்கொள்ளுங்கள். பிரார்த்தனக்கு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். பயணங்களால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் வெகுமதிகளை பெற்றுத் தரும். நீங்கள் உங்கள் பணிகளை உற்சாகத்துடன் செய்வீர்கள்.
துலாம்: இன்று நம்பிக்கையான வெற்றிகரமான நாள். நீங்கள் இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் வெகுமதிகளை பெற்றுத் தரும். நீங்கள் உங்கள் பணிகளை உற்சாகத்துடன் செய்வீர்கள். சிறப்பு ஆடை பரிசுகளைப் பெறுங்கள். மூதாதையர் சொத்துக்களால் பண ஆதாயம் உண்டாகும்.
விருச்சிகம்: இன்று உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும் பரிபூரணமான நாள். மகிழ்ச்சிகரமான தருணங்கள் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் அள்ளித்தரும். இன்று முக்கியமான
முடிவுகள் எடுக்க உகந்த நாள். உடன்பிறந்தவர்களால் மனக்கசப்பு ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வது நன்மை.
தனுசு: இன்று தடைகளை வென்று திருப்திகரமாக இருக்கும் நாள். யோகா மற்றும் தியானம் மேற்கொண்டு கவலைகளை நீக்கி மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ளுங்கள். எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
மகரம்: இன்றைய நாள் சாதகமாக இல்லை. நீங்கள் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும் குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அதிகரிக்கும் ஒப்புக் கொண்ட பொறுப்புகள் கவலையை அளிக்கும். பிரார்த்தனை செய்வதன் மூலம் மன ஆறுதல் மற்றும் பாதுகாப்பு உணர்வு பெற முடியும். எதிரிகளால் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.
கும்பம்: நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் நேரத்ததை வேலையில் ஈடுபடுவதில் கழிப்பதன் மூலம் உங்கள் குறிக்கோளை அடைய முடியும். அதீத நம்பிக்கையில் இருப்பீர்கள்.
மீனம்: நீங்கள் பாதுகாப்பற்ற உணர்வைப்பெறுவீர்கள். அசௌகரியங்கள் ஏற்படலாம். விண்ணப்பதாரர்களுக்கு சாதகமான பணிச்சூழல். முக்கியமான விஷயங்களைப் பற்றி உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேச வேண்டும். அதனைச் செய்வதன் மூலம் நீங்கள் நல்ல புரிந்துணர்வை வளர்க்க முடியும்.