இன்றைய மின்தடை அறிவிப்பு

66பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு
தேனி: பெரியகுளம் பகுதிகளில் உயர் அழுத்த மின் கம்பங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இன்று (ஆகஸ்ட் 02) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நேரு நகர், தாமரைக்குளம், அன்னஞ்சி மெயின்ரோடு, ஜெயமங்கலம், சிந்துவம்பட்டி, வைகை அணைசாலை, குள்ளப்புரம், ஜக்கமாபட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திண்டுக்கல்: மட்டப்பாறை, விளாம்பட்டி, சடையம்பட்டி, முத்துலிங்கபுரம், எஸ்.மேட்டுப்பட்டி, எத்திலோடு, கொங்கப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 02) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருப்பூர்: பாலப்பம்பட்டி துணை மின் நிலைய பகுதியில் இன்று (ஆகஸ்ட் 02) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உடுமலை காந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி பிரிவு, கண்ணமநாய்க்கனுர், குரல்குட்டை, மடத்துார், மலையாண்டிபட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம் ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது.

விழுப்புரம்: பாக்கம், மேட்டுப்பாளையம், ஆரோபுட் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று (ஆகஸ்ட் 02) கண்டமங்கலம், நவமால்மருதுார், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ஆர்.ஆர்.குளம், பாக்கம் கூட்ரோடு, மண்டகப்பட்டு, வடுக்குப்பம், வெள்ளாழங்குப்பம், ஆலமரத்துக்குப்பம், மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், பூவரசங்குப்பம், லட்சுமி குவாட்ரஸ், ஆண்டிப்பாளையம், புளிச்சம்பள்ளம், ஆரோபுட், காட்ராம்பாக்கம் வாட்டர் ஒர்க்ஸ் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

​சென்னை: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட் 02) கொரட்டூர், அன்னை நகர், டி.வி.எஸ். நகர், பல்லா தெரு, பத்மாவதி நகர், அன்பு நகர், ஏ.வி.எஸ். பிரதான சாலை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்
தொண்டியார்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, வடக்கு டெர்மினல் சாலை, டி.எச். சாலை பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசியா நகர், கோபாலபுரம், கௌடியா மடத் தெரு, தோமையப்பன் தெரு, அம்மையப்பன் சந்து, கணபதி காலனி முதல் தெரு, பொன்னுசாமி தெரு, லாயிட்ஸ் சாலையின் ஒரு பகுதி, பெசன்ட் சாலை, ராமசாமி தெரு பகுதிகளில் காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.

கோவை: செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 02) காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

கன்னியாகுமரி: பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், ஆலம்பாறை, கீரிப்பாரி, கடுக்கரை, பூதப்பாண்டி
வடசேரி, கிருஷ்ணன்கோவில், கலுங்கடி, கல்லூரி சாலை, டென்னிசன்ரோடு, ஆசாரிபள்ளம், ஆனந்தன்நகர், கோணம், பழவிளை, சாந்தபுரம், என்ஜிஓ காலனி, பீச் ரோடு, கோணம், பள்ளம் ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 02) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி