இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

69பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூன் 23) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், வேலூர், கரூர், பெரம்பலூர், சென்னை, கோவை, திண்டுக்கல், நீலகிரி, சேலம், தேனி, விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், சில இடங்களில் பணிகள் முடியும் வரையும் மின்சாரம் துண்டிக்கப்படும். எனவே, மின் நுகர்வோர் தேவையான மின் சாதன பொருட்களை சார்ஜிங்  உள்ளிட்டவற்றை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி