இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

75பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (மே 21) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
திண்டுக்கல்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி 
திருச்சி: காலை 9.45 மணி முதல் பிற்பகல் 2 மணி 
தேனி: காலை 10 மணி முதல் மாலை 4 மணி 
தஞ்சாவூர்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி 
கோவை: காலை 9 மணி முதல் மாலை 4 மணி 
திருவாரூர்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி 
திருப்பத்தூர்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி 
திருவண்ணாமலை: காலை 9 மணி முதல் மாலை 4 மணி

தொடர்புடைய செய்தி