அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளை போல இன்றைய தினமும் (ஜூன்.15) இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், சென்னையில் இன்றைய தினம் சிக்கன் விலை குறித்து பார்க்கலாம்,
* சிக்கன் 1கி - ரூ.210
* ஈரல் 1கி - ரூ.190
* நாட்டுக்கோழி 1 கி - ரூ.420
* உயிருடன் சிக்கன் 1 கி - ரூ.210 (அதிகபட்சம்)
* தோல் இல்லாத சிக்கன் 1 கி - ரூ.280
* எலும்பு இல்லாத சிக்கன் 1கி - ரூ.420
மாவட்டத்திற்கு மாவட்டம் சிக்கன் விலையில் மாற்றம் இருக்கலாம்.