இன்று (ஜூலை 29) சகல வரம் தரும் ஆடி கிருத்திகை

62பார்த்தது
இன்று (ஜூலை 29) சகல வரம் தரும் ஆடி கிருத்திகை
முருகனுக்கு எத்தனையோ வழிபாடுகள் இருந்தாலும், ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கடுமையான தோஷங்கள் நீங்கும். திருமணத் தடைகள் விலகும். கல்வி, செல்வம், வளங்கள் பெருகும். இந்த வருடம் ஜூலை 29ம் தேதி பகல் 02:41க்கு தொடங்கி, ஜூலை 30ம் தேதி பகல் 01:40 வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் விரதம் இருந்து, முருகப் பெருமானின் அருளைப் பெறுங்கள்.

தொடர்புடைய செய்தி