இஸ்லாமியர்கள் சிறப்பிக்கும் மொஹரம் பண்டிகை இன்று!

40பார்த்தது
இஸ்லாமியர்கள் சிறப்பிக்கும் மொஹரம் பண்டிகை இன்று!
இஸ்லாமியர்களின் சந்திர நாள்காட்டியின் முதல் மாதம் மொஹரம். ஹிஜ்ரி புத்தாண்டின் தொடக்கமாக கொண்டாடப்படும் மொஹரம் பண்டிகை இன்று (ஜூலை 6) சிறப்பிக்கப்படுகிறது. ரம்ஜானுக்கு பின்னர் இஸ்லாமிய பெருமக்களால் சிறப்பிக்கப்படும் பண்டிகையில் நோன்பு திறப்பது, பிரார்த்தனை செய்வது, தர்மத்தை நிலைநாட்டுவது முக்கியத்துவமாக கருதப்படுகிறது. மரியாதை, ஒற்றுமைக்கான பண்டிகையாக மொஹரம் இஸ்லாமிய மக்களால் சிறப்பிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி