இன்று (ஆகஸ்ட் 2) வரும் ஆடி சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிவபெருமானுடன் சேர்ந்து சனி பகவானும் 5 ராசியினருக்கு வளங்களை வாரி வழங்குகிறார். மேஷம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய 5 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 2) பல நன்மைகள் நடக்கும். இவர்கள் இன்று சிவாலயங்களுக்கு சென்று, நெய் தீபமேற்றியும், சனி பகவானுக்கு எள் தீபமும் ஏற்றி வழிபட வேண்டும். இதனால் பணத்தட்டுப்பாடு நீங்கி, வாழ்வில் வளம் பெருகும்.