இன்று (ஆகஸ்ட் 1) உலக நுரையீரல் புற்றுநோய் தினம்

85பார்த்தது
இன்று (ஆகஸ்ட் 1) உலக நுரையீரல் புற்றுநோய் தினம்
உலக நுரையீரல் புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நுரையீரல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த தினம் ஏற்படுத்தப்பட்டது. 2024ம் ஆண்டிற்கான நுரையீரல் புற்றுநோய் தினத்தின் தீம், “அனைவரும் இணைந்து நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்” என்பதே ஆகும். இந்த தினத்தில் புற்றுநோயை ஒழிக்க சபதம் எடுப்போம்.

தொடர்புடைய செய்தி