கல்வியை மேம்படுத்திட கல்வி வளர்ச்சி குறைதீர் நாள்

62பார்த்தது
கல்வியை மேம்படுத்திட கல்வி வளர்ச்சி குறைதீர் நாள்
கல்வியை மேம்படுத்திட கல்வி வளர்ச்சி குறைதீர் நாள் என்ற சிறப்பு வழிமுறையை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. 38 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதத்தில் ஒரு நாள் இந்த குறைதீர் நாள் முகாம் நடைபெறும். இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு குழந்தைகளின் கல்வி சார்ந்த தேவைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி