TNPL கிரிக்கெட் தொடர், கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று (ஜூன் 8) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணியின் கேப்டன் அபிஷேக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.