TN: பள்ளிகள் திறப்பு.. விமான கட்டணம் கிடுகிடு உயர்வு

54பார்த்தது
தமிழ்நாட்டில் பள்ளிகள் இன்று (ஜூன். 02) திறக்கப்படுகின்றன. இதையொட்டி தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. மதுரை - சென்னை வழக்கமான கட்டணம் ரூ.4,542. இன்றைய கட்டணம் ரூ.18,127. தூத்துக்குடி - சென்னை வழக்கமான கட்டணம் ரூ.4,214. இன்றைய கட்டணம் ரூ.17,401. திருச்சி - சென்னை வழக்கமான கட்டணம் - ரூ.2,334. இன்றைய கட்டணம் ரூ.9,164 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி