TN: சிறுவனை நாய் விரட்டி விரட்டி கடித்த பகீர் காட்சி

57பார்த்தது
நாடு முழுவதும் பல இடங்களில் தெரு நாய் கடியால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டிலும் பல சம்பவங்கள் நடக்கின்றன. அந்த வகையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சாலையில் நடந்து சென்ற சிறுவனை நாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்தது. அதை பார்த்த மற்ற நாய்களும் அங்கு சூழந்தன. காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான பகீர் வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி