தமிழ்நாட்டில் இன்று (ஏப்.16) இரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருச்சி, திருவாரூர், நீலகிரி, தேனி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தென்காசி, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது.