TN: குழந்தையுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

77பார்த்தது
TN: குழந்தையுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
திருப்பூரில் ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் குழந்தையுடன் இன்று (ஜூன். 2) அதிகாலை 1.30 மணிக்கு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் இறந்தவர்கள் திருவாரூரை சேர்ந்த ஐயப்பன் மனைவி விஜயலட்சுமி (26) அவருடைய மகன் யாதேஸ்வரன் (4) என்பது தெரியவந்தது. அவர்கள் குடும்பப் பிரச்னையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி