TN: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. 3 பேர் பலி

54பார்த்தது
TN: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. 3 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே செயல்படும் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 2 பெண்கள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் 4-க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ஆலையின் பெயர் ’யுவராஜ் பட்டாசு ஆலை’ என தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி