TN: காட்டுக்குள் முதிய தம்பதி சடலமாக மீட்பு

62பார்த்தது
திருப்பூர்: சேனாபதிபாளையம் கிராமத்தில் ஆடு மேய்க்க சென்ற முதிய தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் வேலுச்சாமி (65) - சாமியாத்தாள் (60) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று காலை வீட்டருகில் உள்ள காட்டுக்கு இருவரும் சென்றபோது இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. தம்பதி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரிக்கிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி