TN: பட்டாசு வெடித்து 4 சிறுவர்கள் காயம்

72பார்த்தது
TN: பட்டாசு வெடித்து 4 சிறுவர்கள் காயம்
கரூர்: குளித்தலை அருகே கவுண்டம்பட்டியில் பட்டாசு வெடித்து 4 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். குப்பையில் கிடந்த பட்டாசுகளை சிறுவர்கள் எடுத்து விளையாடி கற்களால் குத்திய போது வெடித்து சிதறியது. இதில் 2 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மற்ற இரண்டு சிறுவர்களுக்கு குறைவான பாதிப்பு ஏற்பட்டது. நால்வரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி