மது பாட்டில்கள் விற்பனை செய்வதர் கைது

66பார்த்தது
மது பாட்டில்கள் விற்பனை செய்வதர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். செட்டிகுளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அருகில் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக விற்கப்பட்ட மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக பாப்பா நல்லூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் வைத்திய( வயது 68) என்பவரை கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய நடராஜன் மகன் சம்பத் (வயது 41) தலைமறை வாகிவிட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி