வந்தவாசி அருகே தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள்

76பார்த்தது
வந்தவாசி அருகே தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த எரமலூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். உதயகுமார் வழங்கினார். உடன் வந்தவாசி கிழக்கு ஒன்றிய நிர்வாகி ஜி. சகாதேவன் உள்ளிட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி