மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

83பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் ஊராட்சி, வேங்கிக்கால்- புதூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று வைகாசி மாதம் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு காலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று வந்தது. பின்னர் மாலையில் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி