ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

75பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், நெடுங்குணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் மார்கழி மாதம் 13 ஆம் நாளான இன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை அதிகாலை நேரத்தில் திருப்பாவை பஜனை பாடல்கள் பாடியபடி அனைவரும் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு வந்த இறைவனை வழிபட்டனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி