திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வந்தவாசி இயற்கை விவசாயிகள் சார்பில் விதை திருவிழா பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. இதில் நவீன முறையில் உற்பத்தி செய்ய உபகரணங்கள் மற்றும் சிறுதானிய உணவுகள் சிறுதானிய விதைகள் சீரக சம்பா கிச்சிலி சம்பா மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட பழமை வாய்ந்த அரிசிகள் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.