திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் மத்திய ஒன்றியம், தெள்ளார் காவல் நிலையம் அருகில் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் விளக்க நேரடி காட்சிகள் காணொளி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் TD. ராதா தலைமை தாங்கினார்.
உடன் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஆ. கோபிநாதன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை தலைவர் M. விநாயகமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் C. ராமலிங்கம், P. சிவக்குமார், மாணவர் அணி ஒன்றிய அமைப்பாளர் கோ. சிவராமகிருஷ்ணன், தொழிலாளர் அணி ஒன்றிய அமைப்பாளர் T. G. மோகன், சிறுபான்மை அணி ஒன்றிய அமைப்பாளர் அன்சர் பாஷா, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பரணி கவுண்டர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை தெள்ளார் ஊராட்சி செயலாளர் முருவம்மாள் தெள்ளார் ஊராட்சி மன்றம் சார்பாக ஏற்பாடு செய்திருந்தார்.