திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சி ஜலகண்டேஸ்வரர் கோயில் தேர் பவனி விழா நிகழ்ச்சியில் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை வந்தவாசி நகர மன்ற தலைவர் H. ஜலால் நேரில் சென்று பார்வையிட்டார்.
உடன் 17 -வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சந்தோஷ் குமார் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.