பள்ளியில் ஆண்டு விழா

63பார்த்தது
பள்ளியில் ஆண்டு விழா
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாமண்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா பொறுப்பு தலைமை ஆசிரியர் சுமதிமீனாகுமாரி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்ற தலைவர் கதீஜா கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் ருக்குமணி, உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி