
தி.மலை: ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து கடிதம் வழங்கிய எம்பி
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வரும் ஆன்மீக பக்தர்களின் வசதிக்காகவும் சுற்றுலா மேம்பாட்டிற்காகவும் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை நேரில் சந்தித்து ரயில்வே துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதம் வழங்கி விரைந்து செயல்படுத்த வலியுறுத்தினார்.