திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மேற்பார்வையாளர் வீ. முருகானந்தம், மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாவட்ட ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் லென்சி, ஏ ஆர் டி மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் நம்பிக்கை மைய ஆலோசர்கள் ஸ்ரீதரன், ராதா பால்வினை நோய் சிகிச்சை பிரிவு ஆலோசகர் சுகந்தி ஏ ஆர் டி ஆலோசர்கள் உமா மகேஸ்வரி, ஷீலா, ராஜலட்சுமி மற்றும் ஏ ஆர் டி பணியாளர்கள் ராஜேஷ், மருந்தாளுனர் சங்கீதா, சமுதாய நல ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை மற்றும் சினம் தொண்டு நிறுவன ஆலோசகர் ஜெயப்பிரியா, திருவண்ணாமலை பாசிட்டி நெட்வொர்க் கலைச்செல்வன் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.