தமிழ்நாடு வேகன் பவுண்டேஷன் சார்பில் திருவண்ணாமலை வேகன் கலைக்கூடத்தில்
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் வேகனின் வீரமகள் திட்டத்தை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் தொடங்கி வைத்து தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.