திருவண்ணாமலையில் விசிக கட்சி தலைவர் பிறந்தநாள் விழா

69பார்த்தது
திருவண்ணாமலை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் ச. நியூட்டன் தலைமையில் பள்ளி மாணவ மாணவியருக்கு பிரியாணி வழங்கிய கொண்டாட்டம்


திருவண்ணாமலை அடுத்த கினாத்தூர் பகுதியில் இயங்கி வரும்
புனித சேவியர் உயர்நிலை பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ மாணவியருக்கு எழுச்சித்தமிழர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் 62வது பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் தெற்கு மாவட்ட செயலாளர் நியூட்டன் தலைமையில் மதிய உணவாக பிரியாணி வழங்கிக் கொண்டாடப்பட்டது



இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மாவட்ட நகர ஒன்றிய முகாம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி