தி.,மலை: மண் சரிவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வி. கே. சசிகலா ஆறுதல்

65பார்த்தது
திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பல வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை வி. கே. சசிகலா நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி