திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

62பார்த்தது
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகராட்சி வேட்டவலம் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் செங்கம் சாலையில் உள்ள மாவட்ட நூலகத்தில் திருக்குறள் குறித்த புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி