திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு.

54பார்த்தது
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று காலை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் குத்து விளக்கு ஏற்றினர். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் செங்கம் கிரி, கலசப்பாக்கம் சரவணன், உள்ளிட்ட ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி