எழுச்சித்தமிழர் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்பு வாங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி விசிக நிர்வாகிகள் கொண்டாடினர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் 62வது பிறந்தநாளி
திருவண்ணாமலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மையம் மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பத்தியவாடி கிராமத்தில் முகம் சார்பில் முகம் செயலாளர்கள் முருகதாஸ்
தலைமையில் கேக் வெட்டி இனிப்பு வழங்கியும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கோலாகலமாக கொண்டாடினர்
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை மையம் மாவட்ட அமைப்பாளர் கோடீஸ்வரன் ஒன்றிய அமைப்பாளர்கள் வெள்ளிக்கண்ணு முருகன் சட்டக் கல்லூரி மாணவன் அஜய் என்கிற அம்பேத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
இந்த நிகழ்வில்
ஆசிரியர்கள் சிவகுமார் அன்பர்காந்தி சின்னதுரை ராஜ்குமார் வடிவேல்
மகளிர் அணி நிர்வாகிகள் தீபா தனலட்சுமி சித்ரா மஞ்சுளா பூங்கொடி பூர்ணிமா தங்கம் வனிதா
தினேஷ் தரணிபதி முரளி ரமேஷ் மணிகண்டன் திருமாவளவன் சந்தோஷ் கார்த்தி விக்கி அன்பு
மேலும் இந்த நிகழ்வில் மாநில மாவட்ட ஒன்றியநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடினர்