தி.மலை: மலையிலிருந்து கீழே கொண்டுவரப்படும் தீபக் கொப்பரை

85பார்த்தது
தி.மலை: மலையிலிருந்து கீழே கொண்டுவரப்படும் தீபக் கொப்பரை
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டு தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் இன்று காலை தீப கொப்பரை கீழே கொண்டுவரும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வின் போது வனத்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி