திருவண்ணாமலையில் வெளியான தி கோட் திரைப்படம்.

58பார்த்தது
திருவண்ணாமலையில் வெளியான தி கோட் திரைப்படம்.
நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் தி கோட். இந்தப் படத்தில் விஜய்யுடன் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏ. ஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடித்துள்ளதைப் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெளியாகி தற்போது காட்சிகள் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி