திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் புதியதாசில்தாராகபுதிய தாசில்தாராக சான் பாஷா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.இவர்கொண்டார். இவர் இதற்கு முன்பு திருவண்ணாமலை தனி தாசில்தாராக பணிபுரிந்துமாறுதலாகிபணியாற்றி வந்தவர் ஆவார். புதிய தாசில்தார் சானாபாஷாவைசான் பாஷாவை தலைமையிடத்து துணை தாசில்தார்வேணுகோபால்தாசில்தார் வேணுகோபால் மற்றும் வருவாய் ஆய்வாளர்,வருவாய்த்ஆய்வாளர், வருவாய்த் துறை அலுவலர்கள், கிராம நிர்வாகஅலுவலர்கள்,நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அலுவலகபணியாளர்கள்அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.