தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதை முன்னிட்டு, திருவண்ணாமலையில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் நார்தாம் பூண்டி சிவா மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.