வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

77பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை தாலுக்கா திருவண்ணாமலை இருந்து சென்னை செல்லும் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் இன்று பஞ்சமியை முன்னிட்டு இன்று மாலை 6 மணி அளவில் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி