திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் வீராணம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பொன்னமுடையாராயர் ஆலயத்தில் இன்று ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து பொங்கல் வைத்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமியை வழிபட்டனர்.