திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

61பார்த்தது
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
தாம்பரத்திலிருந்து டிச. 13, 14, 15 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு மெமோ ரயில் (எண் 06115) பிற்பகல் 2.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து இரவு 10.25 மணிக்கு புறப்படும் சிறப்பு மெமோ ரயில் (எண் 06116) நள்ளிரவு 2.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

தொடர்புடைய செய்தி